யாழில் விவசாயம் செய்து அசத்தும் நெதர்லாந்து பெண்!

யாழ்ப்பாணத்தில் நெதர்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் விவசாயம் செய்துவருவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் SK விவசாயப்பண்ணைக்கு இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Bonnie Horbech நேற்று விஜயம் மேற்கொண்டார். ஆழியவளை உலந்தைக்காடு இயற்கை விவசாய செய்கை ஆழியவளை உலந்தைக்காடு இயற்கை விவசாய செய்கையை மேற்கொள்ளும் குறித்த பண்ணை, நெதர்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவரினால் நடாத்தப்பட்டு வருகிறது. அதோடு விவசாயப்பண்ணையினால் பிரதேச மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து அவர்களது வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தமுடியுமென்றும் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார். அதேவேளை இயர்கையாகவே … Continue reading யாழில் விவசாயம் செய்து அசத்தும் நெதர்லாந்து பெண்!